అర్థం : ஒருவருக்கு ஒரு கண் கெட்டுபோவது அல்லது கண் தெரியாதது
ఉదాహరణ :
அம்மையின் காரணமாக அவனுடைய ஒரு கண் தெரியாமல் போனதால் அவன் ஒற்றைக் கண்ணுடைய நபராக ஆனான்
పర్యాయపదాలు : ஒற்றைக் கண்ணிருக்கும், ஒற்றைக்கண்ணுடைய
ఇతర భాషల్లోకి అనువాదం :
Having or showing only one eye.
One-eyed Jacks are wild.