అర్థం : ஒன்று அல்லது ஒரே சமமான பொருளைக் குறிக்கும் சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பு
ఉదాహరణ :
மைந்தன் மற்றும் மகன் இவற்றின் தொடர்புதான் ஒருபொருள்பன்மொழி ஆகும்
పర్యాయపదాలు : ஒரேபொருள்ள, சம அர்த்தமுள்ள, பரியாயநாமம், பரியாயப்பெயர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह अर्थीय संबंध जो एक ही या समान अर्थ को सूचित करनेवाले शब्दों के मध्य होता है।
पुत्र और बेटा में जो संबंध है वही पर्यायवाची है।