అర్థం : குறிப்பிட்ட செயல்பாடுகளை முறையாக அனுமதித்தல்
ఉదాహరణ :
நான் இந்து தர்மத்தை அங்கிகரிக்கிறேன்
పర్యాయపదాలు : அங்கீகரி, ஏற்றுக்கொள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी वस्तु, व्यक्ति आदि को अपना लेना।
उसने हिन्दू धर्म अपना लिया।అర్థం : பதவியை நிரப்புதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல்
ఉదాహరణ :
பரஸ்பரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு சுரேஷ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டான்
పర్యాయపదాలు : ஏற்றுக்கொள், ஒப்புக்கொள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
* किसी पद, भूमिका आदि को स्वीकार लेना।
आपसी विचार-विमर्श के बाद सुरेश ने अध्यक्ष के पद को अपनाया।అర్థం : ஒப்புக்கொள்வது
ఉదాహరణ :
சினமான ராணி ஒத்துக்கொண்டாள்
పర్యాయపదాలు : ஏற்றுக்கொள், சம்மதி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சோதிப்பதற்கு அல்லது சாட்சிக்காக ஏற்றுக்கொள்ளப்படுவது
ఉదాహరణ :
நீதிமன்றம் தங்களுடைய பொய்யான சாட்சிகளை ஏற்றுக்கொள்ளாது
పర్యాయపదాలు : அங்கீகரி, ஏற்றுக்கொள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
* परीक्षण या प्रमाण के लिए स्वीकार करना।
न्यायालय आपके झूठे तर्कों को नहीं स्वीकारेगा।అర్థం : மறைக்கப்பட்ட செய்திகளைக் கூறச்செய்வது அல்லது அதை ஏற்றுக்கொள்ளச்செய்வதுமறைமுகமாக விசயங்களை கூறுவதற்கு ஈடுபடுவது அல்லது குற்றங்களை ஏற்றுக்கொள்வது
ఉదాహరణ :
காவலகாரன் தந்திரமாக குற்றவாளியை ஒத்துக்கொள்ள வைத்தான்
పర్యాయపదాలు : ஏற்றுக்கொள், சம்மதி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவருடைய செய்தி கட்டளை போன்றவற்றின்படி வேலை செய்வது
ఉదాహరణ :
அவள் என்னுடைய கட்டளையை ஏற்றுக்கொள்ளவில்லை
పర్యాయపదాలు : ஏற்றுக்கொள், ஒப்புக்கொள், கடைபிடி
ఇతర భాషల్లోకి అనువాదం :
Be obedient to.
obey