అర్థం : வெப்பத்தையோ அல்லது சூட்டையோ கொடுக்கக்கூடிய பொருளைக் கொண்டு அடையப்பெறும் ஆதாயம்
ఉదాహరణ :
குளிர்நாட்களில் மக்கள் முற்றத்தில் உட்கார்ந்து வெயில் ஒத்தடம் கொடுத்துக்கொள்கின்றனர்
పర్యాయపదాలు : ஒத்தணம்கொடு, ஒற்றடம்கொடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒத்தடம் கொடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ఉదాహరణ :
மாலா தன்னுடைய சிறிய மருமகளை விட்டு முழங்காலுக்கு ஒத்தடம் கொடுக்க சொன்னார்
పర్యాయపదాలు : ஒத்தணம்கொடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இரும்பு போன்ற உலோகத்தையோ அல்லது மருத்துப்பொருட்களையோ சூடாக்கி அவற்றின் மூலம் அங்கங்களுக்கு வெம்மை அளிப்பதுசூடான இரும்பு, மருந்தினால் ஏதாவதொரு பகுதிக்கு சூடு வைப்பது
ఉదాహరణ :
சிலர் உடலில் உள்ள வலியை போக்குவதற்கு உடலுக்கு ஒத்தடம் கொடுக்கின்றனர்
పర్యాయపదాలు : ஒத்தணம்கொடு
ఇతర భాషల్లోకి అనువాదం :