పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஒட்டியாணம் అనే పదం యొక్క అర్థం.

ஒட்டியாணம்   பெயர்ச்சொல்

అర్థం : பெரும்பாலும் நடனம் ஆடும் பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் ஆணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளியால் பட்டையாகச் செய்யப்பட்ட ஒரு வகை ஆபரணம்.

ఉదాహరణ : சீதாவின் ஒட்டியாணம் அழகாக இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

कमर में पहनने का एक गहना।

सीता की कमर में करधनी शोभायमान है।
कंदोरा, कंधनी, कटिजेब, करधन, करधनी, तगड़ी, मेखल, मेखला, रशना, शृंखला, सारसन

An adornment (as a bracelet or ring or necklace) made of precious metals and set with gems (or imitation gems).

jewellery, jewelry

అర్థం : ஒரு வகை இடுப்பு அணி

ఉదాహరణ : பழங்காலத்தில் பெண்கள் ஒட்டியாணம் அணிந்திருந்தனர்

పర్యాయపదాలు : இடையணி, மேகலை


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार की करधनी।

प्राचीनकाल में स्त्रियांॅ रशनाकलाप पहनती थीं।
रशनाकलाप

అర్థం : பெண்களின் இடுப்பில் உள்ள ஒரு ஆபரணம்

ఉదాహరణ : கரீனா நகைக்கடையிலிருந்து ஒரு அழகான ஒட்டியாணம் வாங்கினாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

स्त्रियों के कमर का एक आभूषण।

करीना ने आभूषण की दुकान से एक सुंदर वसन खरीदा।
वसन, वसना