పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஐயா అనే పదం యొక్క అర్థం.

ஐயா   பெயர்ச்சொல்

అర్థం : ஆண்களை மரியாதை நிமித்தமாக அழைக்கும் சொற்கள்

ఉదాహరణ : அறிமுகம் இல்லாத நபர் என்னிடம் கேட்டான், பெருந்தகையே நான் தங்களைப் பற்றி சிலவற்றைத் தெரிந்துக் கொள்ளலாமா ?

పర్యాయపదాలు : செம்மல், பீடுடையவள், பெருந்தகை, பெருமையுடையவன், பேரறிஞன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पुरुषों के लिए एक आदरसूचक संबोधन।

अपरिचित व्यक्ति ने मुझसे पूछा - महाशय, क्या आपके बारे में मैं कुछ जान सकता हूँ?
जनाब, महानुभाव, महाशय, महोदय

Term of address for a man.

sir

అర్థం : பிராமணன், குரு போன்றவர்களை மரியாதை நிமித்தமாக அழைப்பது

ఉదాహరణ : இந்த ஐயா அவர்கள் தன்னுடைய உணவை தானே தயாரித்துக்கொள்கிறார்

పర్యాయపదాలు : அய்யா, பெருத்தகை


ఇతర భాషల్లోకి అనువాదం :

ब्राह्मण, गुरु आदि के लिए आदरसूचक संबोधन।

ये महाराजजी अपना भोजन स्वयं बनाते हैं।
महराज, महाराज

అర్థం : ஆண்களில் வயதில் மூத்தவரையோ உயர்ந்த நிலையில் இருப்பவரையோ குறிக்கும் மரியாதைச் சொல்

ఉదాహరణ : ஐயாவின் சேர்க்கை மரியாதைக் கொடுக்கக்கூடியது


ఇతర భాషల్లోకి అనువాదం :

महान या उच्च आशय और विचारों वाला व्यक्ति।

महाशयों की संगति लाभप्रद होती है।
महानुभाव, महाशय

A man of refinement.

gentleman