పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஏளனம் అనే పదం యొక్క అర్థం.

ஏளனம்   பெயர்ச்சொல்

అర్థం : அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்

ఉదాహరణ : அவன் மனைவியின் வசவுகளை பொறுக்க முடியாமல் இருக்கிறான்

పర్యాయపదాలు : அவமதிப்பு, இகழ், இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், தூற்றல், தூஷணை, வசவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

तिरस्कार या घृणा व्यक्त करने की क्रिया या शब्द।

वह पत्नी की धिक्कार न सह सका।
लानत है ऐसे लोगों पर, जो पैसे के लिए अपने वतन के साथ गद्दारी करते हैं।
धिक् तुमने ऐसा दुष्कर्म किया।
धिक, धिक्, धिक्कार, लानत

A mild rebuke or criticism.

Words of reproach.
reproach

అర్థం : அவமதிப்பு செய்து ஒருவரை தன்னிடமிருந்து அவமானத்துடன் அகற்றும் செயல்

ఉదాహరణ : அவன் அவமதித்ததினால் பிச்சைக்காரி சென்றுவிட்டாள்

పర్యాయపదాలు : அவமதிப்பு, இகழ், இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், தூற்றல், தூஷணை


ఇతర భాషల్లోకి అనువాదం :

दुत-दुत कहकर किसी को अपने पास से तिरस्कारपूर्वक हटाने की क्रिया।

उसकी दुतकार से भिखारी चला गया।
दुत दुत, दुतकार, दुत्कार

అర్థం : ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பை குறைக்கும் விதத்தில் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசும் செயல்

ఉదాహరణ : அவனுக்கு கிண்டல் செய்யும் பழக்கம் இன்னமும் சலிக்கவே இல்லை

పర్యాయపదాలు : எக்காளித்தல், எள்ளல், கிண்டல், கேலி, நக்கல், பரிகாசம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

परोक्ष रूप से किसी को सुनाने के लिए जोर से कोई व्यंग्यपूर्ण बात कहने की क्रिया।

वह अपने व्यंग्य करने की आदत से बाज नहीं आती।
आवाज़ा-कशी, आवाजा-कशी, ताना देना, ताना मारना, व्यंग करना, व्यंग्य करना, हँसी उड़ाना