పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஏற்றுக்கொள் అనే పదం యొక్క అర్థం.

ஏற்றுக்கொள்   வினைச்சொல்

అర్థం : குறிப்பிட்ட செயல்பாடுகளை முறையாக அனுமதித்தல்

ఉదాహరణ : நான் இந்து தர்மத்தை அங்கிகரிக்கிறேன்

పర్యాయపదాలు : அங்கீகரி, ஒத்துக்கொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु, व्यक्ति आदि को अपना लेना।

उसने हिन्दू धर्म अपना लिया।
अंगीकार करना, अख़्तियार करना, अख्तियार करना, अपना बनाना, अपना लेना, अपनाना, चुनना, सकारना, स्वीकार करना, स्वीकारना

Admit into a group or community.

Accept students for graduate study.
We'll have to vote on whether or not to admit a new member.
accept, admit, take, take on

అర్థం : பதவியை நிரப்புதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல்

ఉదాహరణ : பரஸ்பரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு சுரேஷ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டான்

పర్యాయపదాలు : ஒத்துக்கொள், ஒப்புக்கொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

* किसी पद, भूमिका आदि को स्वीकार लेना।

आपसी विचार-विमर्श के बाद सुरेश ने अध्यक्ष के पद को अपनाया।
अपनाना, लेना, स्वीकार करना, स्वीकारना

Assume, as of positions or roles.

She took the job as director of development.
He occupies the position of manager.
The young prince will soon occupy the throne.
fill, occupy, take

అర్థం : ஒப்புக்கொள்வது

ఉదాహరణ : சினமான ராணி ஒத்துக்கொண்டாள்

పర్యాయపదాలు : ஒத்துக்கொள், சம்மதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

मान जाना।

रूठी रानी मान गई।
अनुकूल होना, मानना

అర్థం : முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள

ఉదాహరణ : நாம் மற்றவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

పర్యాయపదాలు : ஒப்புக்கொள், மதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

महत्व समझना।

अब तो मानना पड़ेगा कि तुम गृह-विज्ञान की जानकार हो।
मानना

Accept (someone) to be what is claimed or accept his power and authority.

The Crown Prince was acknowledged as the true heir to the throne.
We do not recognize your gods.
acknowledge, know, recognise, recognize

అర్థం : சோதிப்பதற்கு அல்லது சாட்சிக்காக ஏற்றுக்கொள்ளப்படுவது

ఉదాహరణ : நீதிமன்றம் தங்களுடைய பொய்யான சாட்சிகளை ஏற்றுக்கொள்ளாது

పర్యాయపదాలు : அங்கீகரி, ஒத்துக்கொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

* परीक्षण या प्रमाण के लिए स्वीकार करना।

न्यायालय आपके झूठे तर्कों को नहीं स्वीकारेगा।
स्वीकार करना, स्वीकारना

Consider or hold as true.

I cannot accept the dogma of this church.
Accept an argument.
accept

అర్థం : மறைக்கப்பட்ட செய்திகளைக் கூறச்செய்வது அல்லது அதை ஏற்றுக்கொள்ளச்செய்வதுமறைமுகமாக விசயங்களை கூறுவதற்கு ஈடுபடுவது அல்லது குற்றங்களை ஏற்றுக்கொள்வது

ఉదాహరణ : காவலகாரன் தந்திரமாக குற்றவாளியை ஒத்துக்கொள்ள வைத்தான்

పర్యాయపదాలు : ஒத்துக்கொள், சம்மதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

गुप्त बात बतलाने में प्रवृत्त करना या दोष आदि स्वीकार करवाना।

पुलिस ने चालाकी से अपराधी से साजिश उगलवा ली।
उगलवाना, उगलाना, उगालना, उगिलवाना

అర్థం : ஒருவருடைய செய்தி கட்டளை போன்றவற்றின்படி வேலை செய்வது

ఉదాహరణ : அவள் என்னுடைய கட்டளையை ஏற்றுக்கொள்ளவில்லை

పర్యాయపదాలు : ஒத்துக்கொள், ஒப்புக்கொள், கடைபிடி


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी की बात, आदेश आदि के अनुसार काम करना।

उसने मेरी आज्ञा नहीं मानी।
पालन करना, मानना

Be obedient to.

obey

అర్థం : ஏற்றுக்கொள்ளும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : சகோதரன் என்னை தன்னுடைய நண்பனாக ஏற்றுக்கொண்டான்

పర్యాయపదాలు : ஏத்துக்கொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

चिढ़ाने का काम दूसरे से कराना।

भैया मुझे अपने दोस्तों से चिढ़वाता है।
चिढ़वाना