పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஏற்று అనే పదం యొక్క అర్థం.

ஏற்று   வினைச்சொல்

అర్థం : ஏற்று

ఉదాహరణ : என்னுடைய சாமான்கள் இன்னும் வண்டியில் ஏற்றப்படவில்லை

అర్థం : ஏற்று

ఉదాహరణ : அப்பா மகனை குதிரையில் ஏற்றினார்.

అర్థం : தீபம் முதலானவற்றை ஏற்றுதல்

ఉదాహరణ : கலா கோயிலில் தீபம் ஏற்றினாள்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

दीप आदि को जलाना।

माननीय अध्यक्ष ने समारोह का उद्घाटन करने के लिए दीप जलाया।
उजालना, उजासना, उजियारना, उजेरना, जलाना, प्रज्ज्वलित करना, प्रज्वलित करना

Gather and light the materials for.

Make a fire.
make

అర్థం : சுமை அல்லது பாரத்தை மேலே ஏற்றுவது

ఉదాహరణ : டிரக்கில் ஏற்றுவதற்காக கூலியாள் முதுகின் மேல் சாக்கு மூட்டையை ஏற்றினான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बोझ या भार ऊपर लेना।

ट्रक पर चढ़ाने के लिए मजदूर ने पीठ पर बोरी लादी।
लादना

అర్థం : ஏற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : சேட் தொழிலாளிகளைக் கொண்டு டிரக்கில் சாமான்களை ஏற்றினான்

పర్యాయపదాలు : ஏத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

लादने का काम दूसरे से कराना।

सेठ ने मज़दूरों से ट्रक में सामान लदवाया।
लदवाना

Fill or place a load on.

Load a car.
Load the truck with hay.
lade, laden, load, load up

అర్థం : ஏற்று

ఉదాహరణ : வேலைக்காரன் வண்டியில் அரிசி மூட்டைகளை ஏற்றினான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के ऊपर कोई वस्तु रखना या भरना।

नौकर ने ट्रैक्टर पर अनाज की बोरियाँ लादी।
चढ़ाना, भरना, लादना

किसी वाहन के ऊपर बैठने में प्रवृत्त करना।

साईस ने बच्चे को घोड़े पर चढ़ाया।
चढ़ाना, बिठाना, बैठाना, सवार कराना

किसी के ऊपर चीज़ रखाना या भराना।

मेरा सामान अभी नहीं चढ़ा है।
ट्रक में सामान लद गया।
चढ़ना, लदना

नीचे से ऊपर की ओर ले जाना।

वह रोज सुबह मोटर से टंकी में पानी चढ़ाता है।
चढ़ाना

Put (something) on a structure or conveyance.

Load the bags onto the trucks.
load

Fill or place a load on.

Load a car.
Load the truck with hay.
lade, laden, load, load up

అర్థం : ஏற்று

ఉదాహరణ : தினமும் காலையில் மோட்டார் போட்டு தண்ணீரைத் தண்ணீர்த் தொட்டியில் ஏற்றினான்.

అర్థం : ஒன்றின் மேல் தூக்கிவைத்தல்

ఉదాహరణ : எல்லா சாமான்களையும் வண்டியில் ஏற்றினார்கள்.

పర్యాయపదాలు : தூக்கி வை


ఇతర భాషల్లోకి అనువాదం :

चढ़ने में प्रवृत्त करना।

नौकर ने अपंग दादाजी को उठाकर खाट पर चढ़ाया।
चढ़ाना

అర్థం : வாத்தியங்களின் வாயில் தோலை பொருத்துவது

ఉదాహరణ : அவன் மத்தளத்தின் மீது புதிய தோலை ஏற்றிக்கொண்டிருந்தான்

పర్యాయపదాలు : ஏத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

बाजे के मुँह पर चमड़ा आदि लगाना।

वह ढोलक पर नया चमड़ा चढ़ा रहा है।
चढ़ाना, मढ़ना

అర్థం : கணக்கை புத்தகத்தில் எழுதுவதுகணக்கு புத்தகம் , காகிதத்தில் எழுதப்படுவது

ఉదాహరణ : அவன் கிராம கணக்கனிடம் கூறி தன்னுடைய பெயரை குறிப்பேட்டில் ஏற்ற கூறினார்

పర్యాయపదాలు : பதிவுசெய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

खाते,काग़ज़ आदि में लिखवाना।

उसने पटवारी से कहकर अपना नाम मतदाता सूची में चढ़वाया।
चढ़वाना, टँकवाना, दर्ज कराना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record