పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஏமாற்றும் అనే పదం యొక్క అర్థం.

ஏமாற்றும்   பெயரடை

అర్థం : கண்களை மறைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவது

ఉదాహరణ : விழாவில் மக்கள் ஒரு ஏமாற்றும் நபரை பிடித்தார்கள்

పర్యాయపదాలు : ஏமாற்றக்கூடிய, கபடமான, மோசக்கார, மோசம் செய்யும், வஞ்சகம் செய்யும், வஞ்சனைசெய்யும், வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

आँख बचाकर चीज उठाकर ले भागने वाला।

मेले में लोगों ने एक उठाईगीरे व्यक्ति को पकड़ा।
उचक्का, उठाईगीरा, उड़चक, चाई, चाईं

అర్థం : கொடுக்கல் - வாங்கலில் சுத்தமில்லாத

ఉదాహరణ : ஏமாற்றும் நபருக்கும் எந்தவொரு கடனும் கொடுக்க கூடாது

పర్యాయపదాలు : ஏமாற்றக்கூடிய, கபடத்தனமிருக்கும், கபடத்தனமுள்ள, கபடமிருக்கும், மோசம் செய்யக்கூடிய, மோசம் செய்யும், வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो लेन-देन में साफ़ न हो।

अर्थकिल्विषी व्यक्ति को कोई भी ऋण नहीं देता है।
अर्थकिल्विषी

అర్థం : பொய்சாட்சி அளிக்ககூடிய

ఉదాహరణ : ஏமாற்றக்கூடிய நபர் பொய்யின் உதவியாலே ஜெயிக்கிறார்

పర్యాయపదాలు : ஏமாற்றக்கூடிய, மோசம் செய்யும், வஞ்சிக்ககூடிய, வஞ்சிக்கும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

झूठी गवाही देने वाला।

कूटकार व्यक्ति झूठ के सहारे जीते हैं।
कूटकार, कूटसाक्षी