అర్థం : வியபூட்டும் அழகும் எளிமையும் கலந்த அசைவு
ఉదాహరణ :
அவளுடைய எழிலான நடனத்தை அனைவரும் போற்றினர்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
गतिविधि, कार्यान्वयन आदि में स्वाभाविक सुन्दरता या सरलता दर्शानेवाला।
उसका सहज नृत्य मन को लुभाता है।Displaying effortless beauty and simplicity in movement or execution.
An elegant dancer.అర్థం : அழகாக இருக்கக்கூடிய
ఉదాహరణ :
அந்த அழகான நபருக்கு அழகை தவிர வேறெதுவும் கிடையாது
పర్యాయపదాలు : அழகான, இராமமான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
रमण करने वाला या मजा उड़ाने वाला।
उस अभिरामी व्यक्ति को रमण के अतिरिक्त कुछ और नहीं सूझता है।