పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి எதிரொலி అనే పదం యొక్క అర్థం.

எதிரொலி   பெயர்ச்சொல்

అర్థం : எதிரொலி உருவாகுதல் அல்லது செய்யும் செயல்

ఉదాహరణ : மணியின் ஒலி கோவில் முழுவதும் எதிரொலித்தது


ఇతర భాషల్లోకి అనువాదం :

प्रतिध्वनि उत्पन्न होने की क्रिया।

घंटे के प्रतिध्वनन से संपूर्ण मंदिर गूँज उठा।
प्रतिध्वनन

A vibration of large amplitude produced by a relatively small vibration near the same frequency of vibration as the natural frequency of the resonating system.

resonance

అర్థం : அந்த ஒசை அல்லது ஒலி தொடங்கம் இடத்திலிருந்து சென்று எங்காவது மொதி மீண்டும் அதே இடத்திற்கு வருவது

ఉదాహరణ : கிணற்றிலிருந்து சிங்கத்தின் எதிரொலி கேட்டுக்கொண்டிருந்தது.

పర్యాయపదాలు : ரீங்காரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह ध्वनि या शब्द जो अपनी उत्पत्ति के स्थान से चलकर कहीं टकराता हुआ लौटे और फिर वहीं सुनाई पड़े।

कुएँ से शेर की प्रतिध्वनि सुनाई पड़ी।
अनुनाद, गुंजार, गूँज, झाँई, प्रतिध्वनि, प्रतिध्वान, प्रतिशब्द

எதிரொலி   வினைச்சொல்

అర్థం : ஒலி அல்லது கருவியால் ஏற்படும் அதிர்வு

ఉదాహరణ : வரவேற்பு அறை சிறுவர்களின் விளையாட்டு ஒலியால் அதிர்ந்தது.

పర్యాయపదాలు : அதிர், மணியடி, ரீங்காரமிடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

ध्वनि का किसी चीज़ से टकरा कर लौटना।

दिल्ली के कमल मंदिर में आवाज़ गूँजती है।
गूँज उठना, गूँजना, गूंज उठना, गूंजना, प्रतिध्वनित होना, प्रतिनोदित होना

Ring or echo with sound.

The hall resounded with laughter.
echo, resound, reverberate, ring

అర్థం : ஏதேனும் ஒரு தடுப்பில்பட்டு திரும்ப் கேட்கும்படி திரும்பி வரும் ஒலி

ఉదాహరణ : அந்த குகை எதிரொலிக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

झनझन शब्द उत्पन्न होना।

उसके गहने झनझना रहे हैं।
झंकृत होना, झनकना, झनझनाना

Make a sound typical of metallic objects.

The keys were jingling in his pocket.
jangle, jingle, jingle-jangle