అర్థం : ஒரு செயலால் ஏற்படும் விளைவால் வருவது
ఉదాహరణ :
எதிரான செயல்களின் மூலம் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
పర్యాయపదాలు : முரணான, முரண்பாடான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Moving or directed or tending in a backward direction or contrary to a previous direction.
retral, retrogradeఅర్థం : நேர் முன்னால் இருப்பது.
ఉదాహరణ :
இன்று மாலை நமக்கு எதிரான திசையில் எதிர்கட்சியின் கூட்டம் நடைபெறுகிறது
పర్యాయపదాలు : எதிர்ப்பான, நேர்மாறான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो विपक्ष से संबंधित हो या विपक्ष का हो।
आज शाम विपक्षीय दल की बैठक हो रही है।