అర్థం : எதிர்பாராவிதமாக
ఉదాహరణ :
அவனுடைய தற்செயலான சந்திப்பை நான் எப்பொழுதும் மறப்பதில்லை
పర్యాయపదాలు : எதிர்பாராத, எதிர்பாராதவிதமான, தற்செயலான, யதார்த்தமான, யதேட்சையான
ఇతర భాషల్లోకి అనువాదం :
संयोग से होने वाला।
उनसे हुई मेरी इत्तिफ़ाक़िया मुलाक़ात मैं कभी नहीं भूल पाउँगा।