పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஊறுகாய் అనే పదం యొక్క అర్థం.

ஊறுகாய்   பெயர்ச்சொல்

అర్థం : எலுமிச்சம்பழம், மாங்காய், தக்காளி அல்லது சில வகை மீன்கள் முதலியவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகாய்ப்பொடி தூவி எண்ணெயில் ஊற வைத்து அல்லது மாவடுவை உப்பு நீரில் ஊறவைத்துத் தயாரிக்கும் உணவோடு சிறு அளவில் சேத்துக்கொள்ளும் தொடுகறி.

ఉదాహరణ : எனக்கு மாங்காய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் பிடிக்கும்

పర్యాయపదాలు : தொடுகற, வெஞ்சனம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मसालों के साथ तेल में या यों ही कुछ दिन रखकर खट्टा किया हुआ फल या तरकारी आदि।

मुझे आम और नींबू के अचार पसंद हैं।
अँचार, अचार, अथान, अथाना, संधान

Vegetables (especially cucumbers) preserved in brine or vinegar.

pickle