పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஊதுகுழல் అనే పదం యొక్క అర్థం.

ஊதுகுழல்   பெயர்ச்சொல்

అర్థం : யாகத்தின் அக்கினியை ஊதும் ஒரு ஊதுகுழல்

ఉదాహరణ : பண்டிதர் ஊதுகுழலினால் யாகத்தின் அக்னியைத் தூண்டிவிடுகிறார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

यज्ञ की अग्नि को दहकाने की फुँकनी।

पंडितजी होमकाष्ठी से यज्ञ की अग्नि को प्रज्जवलित कर रहे हैं।
होमकाष्ठी

అర్థం : ஊதினால் ஒலிக்கப்படும் ஒரு கருவி

ఉదాహరణ : குழந்தைகள் ஊதுகுழலை ஊதிக் கொண்டிருக்கின்றனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

फूँककर बजाया जानेवाला एक प्रकार का बाजा।

बच्चे भौंपू बजा रहे हैं।
भोंपा, भोंपू, भौंपू

A noisemaker (as at parties or games) that makes a loud noise when you blow through it.

horn

అర్థం : பொற்கொல்லர்களின் குழாய் வடிவிலான ஒரு ஆயுதம்

ఉదాహరణ : ஊதுகுழலினால் வெள்ளி அல்லது தங்கத்தின் தூசு நீக்கப்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

सुनारों का नली के आकार का एक औजार।

परगनी से चाँदी या सोने की गुल्लियाँ ढालते हैं।
परगनी, परगहनी

అర్థం : காற்றை உட்செலுத்தி நெருப்பை உண்டாக்கக் கூடிய குழல்.

ఉదాహరణ : கர்ணன் ஊதுகுழலால் ஊதி நெருப்பு மூட்டுகிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बाँस, लोहे आदि की वह नली जिसके द्वारा आग में फूँकते हैं।

लुहार फुँकनी से फूँककर भट्ठी की आग को सुलगा रहा है।
फुँकना, फुँकनी, फूँकनी