అర్థం : மக்கள் உட்கார்வதற்காக மேலே கீழே சுற்றக்கூடிய சிறிய சிறிய சட்டங்கள் உள்ள மரத்திலான ஒரு பெரிய சக்கரம்
ఉదాహరణ :
விழாவில் குழந்தைகள் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தனர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உட்கார்ந்து காலால் உந்தி முன்னும் பின்னும் ஆடும் வகையில் தொங்க விடப்பட்டிருக்கும் அமைப்பு.
ఉదాహరణ :
அவன் தன்னுடைய தோட்டத்தில் ஊஞ்சல் வைத்திருக்கிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Mechanical device used as a plaything to support someone swinging back and forth.
swing