అర్థం : சாக்குகளை தைக்கும் ஊசி
ఉదాహరణ :
ஹமால் ஊசியிலிருந்து தானிய சாக்குகளை தைத்துக் கொண்டிருக்கிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A large needle used to sew up canvas packages.
packing needleఅర్థం : நூல் கோத்துத் தைக்கப்பயன்படும் முள்போல் கூரிய முனையும் சிறு துளையும் உடைய மெல்லிய சிறு கம்பி.
ఉదాహరణ :
துணி தைக்க ஊசி தேவை
ఇతర భాషల్లోకి అనువాదం :
A needle used in sewing to pull thread through cloth.
sewing needleఅర్థం : உடலில் நரம்புகள் அல்லது இரத்தத்தில் திரவ மருந்தை செலுத்த மருத்துவ துறையினரால் பயன்படுத்தும் ஒரு குழாய் வடிவ சிறு கருவி
ఉదాహరణ :
மருத்துவர் வலியினால் துடித்துக் கொண்டிருந்த நோயாளிக்கு ஊசி போட்டார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A medical instrument used to inject or withdraw fluids.
syringe