అర్థం : ஒன்றை செய்வதற்கு ஆர்வமூட்டும் செயல்
ఉదాహరణ :
பாடகர் தன்னுடைய உணர்ச்சி ததும்பும் பாடல்களால் இரசிகர்களை உற்சாகமூட்டினார்
పర్యాయపదాలు : ஆர்வமூட்டு, உற்சாகமூட்டு, உள்ளக்கிளர்ச்சியூட்டு, ஊக்குவி, மனவெழுச்சியூட்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :
* कुछ ऐसा करना कि उत्तेजना आए।
गायक अपने जोशीले गानों से श्रोताओं को उत्तेजित कर रहा था।