పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి உற்பத்தியான అనే పదం యొక్క అర్థం.

உற்பத்தியான   பெயரடை

అర్థం : ஒன்றை உற்பத்தி செய்வது

ఉదాహరణ : விவசாயி உற்பத்தியான தானியங்களின் ஒரு பகுதியை தனக்காக வைத்துக்கொண்டு எஞ்சியதை விற்றுவிடுவான்

పర్యాయపదాలు : மகசூலான, விளைச்சலான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका उत्पादन किया गया हो।

किसान उत्पादित अनाज का कुछ हिस्सा खुद के लिए रखकर बाकी बेंच देता है।
उत्पादित

అర్థం : நபரால் அல்லது இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டது அல்லது உண்டாக்கப்பட்டது.

ఉదాహరణ : இந்தியாவில் உற்பத்தியான தேயிலை மட்டும் வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது

పర్యాయపదాలు : விளைச்சலான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसकी उत्पत्ति हुई हो या जो उगा हो।

भारत में उत्पन्न चाय अधिक मात्रा में विदेशों को निर्यात की जाती है।
उतपन्न, उत्पन्न, उपजा, उपजा हुआ, पैदा, पैदा हुआ