అర్థం : இன்பமான உணர்வு.
ఉదాహరణ :
மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்
పర్యాయపదాలు : ஆனந்தமான, இன்பமாக, உஜாரான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, கலகலப்பான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, பெருமிதமான, மகிழ்ச்சியான, மலர்ச்சியான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसका मुख प्रसन्न हो।
प्रसन्नमुख स्त्री अपने बच्चे को दूध पिला रही है।అర్థం : சோம்பல் இல்லாமல் செயல்படுவதற்கான ஊக்கம்.
ఉదాహరణ :
சுறுசுறுப்பான மனிதன் எந்த வேலையும் சீக்கிரமாக செய்வான்
పర్యాయపదాలు : சுறுசுறுப்பான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसमें फुर्ती या तेज़ी हो।
फुर्तीला व्यक्ति कोई भी काम जल्दी कर लेता है।అర్థం : ஒரு செயலைச் செய்வதற்குக் காட்டும் ஆர்வம்
ఉదాహరణ :
உற்சாகமான நபர் தன்னுடைய இதயத்தையும் உற்சாகமாக் வைத்திருக்கிறார்
పర్యాయపదాలు : குஷியான, சந்தோசமான, மகிழ்ச்சியான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உற்சாகம் ஏற்படக்கூடிய
ఉదాహరణ :
எங்களுக்கு இந்த பயன்பாடுகளில் உற்சாகமான பலன்கள் கிடைக்கின்றன
పర్యాయపదాలు : களிப்பான, மகிழ்ச்சியான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவருடைய மனதில் ஏதாவதொரு தீவிரம் அல்லது மிக விருப்பமான ஆசை இருப்பது
ఉదాహరణ :
திரைப்படம் பார்ப்பதற்காக உற்சாகமான குழந்தைகள் வேகமாக தயாராயின
పర్యాయపదాలు : ஊக்கமான, மனப்பூரிப்பான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Having or showing keen interest or intense desire or impatient expectancy.
Eager to learn.అర్థం : வெற்றி,எதிர்பார்ப்பு அல்லது நிறைவு போன்ற உணர்ச்சிகளால் ஏற்படும் மகிழ்ச்சி.
ఉదాహరణ :
உற்சாகமான மனிதர் எந்த வேலையையும் உற்சாகத்துடன் செய்கிறார்கள்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो उत्साह से भरा हो।
उत्साहपूर्ण व्यक्ति किसी भी काम में उत्साहपूर्वक लगे रहते हैं।Having or showing great excitement and interest.
Enthusiastic crowds filled the streets.అర్థం : மகிழ்ச்சியான நிலை.
ఉదాహరణ :
இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது
పర్యాయపదాలు : அகமலர்ச்சியான, ஆனந்தமான, இன்பமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, களிப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, சுகமான, பரவசமான, புளகமான, பூரிப்பான, மகிழ்ச்சியான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो आनंद देनेवाला हो।
मेरी यात्रा आनंदप्रद रही।Greatly pleasing or entertaining.
A delightful surprise.