సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : மகிழ்ச்சியிருப்பது
ఉదాహరణ : ராமர் அயோத்தியா திரும்பியதும் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்
పర్యాయపదాలు : ஆனந்தமடை, உவகையடை, உவப்படை, களிப்படை, குதூகலமடை, பரிமளிப்படை, மகிழ்சியடை
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी English
प्रसन्न होना।
Feel happiness or joy.
అర్థం : சந்தோஷ நிலையை அடைதல்
ఉదాహరణ : இங்கிருக்கும் இன்பகரமான பருவநிலையைப் பார்த்து மனம் மகிழ்ச்சியடைகின்றது
పర్యాయపదాలు : ஆனந்தமடை, இன்பமடை, உவகையடை, சந்தோசமடை, பரவசமடை, மகிழ்ச்சியடை
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
मस्ती पर आना।
ఆప్ స్థాపించండి