అర్థం : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்துகொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.
ఉదాహరణ :
தேர்வில் எனக்கு வெற்றி கிடைகும் என்பது நம்பிக்கையான செய்தியாகும்.
పర్యాయపదాలు : நம்பகமான, நம்பிக்கையான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जैसी आशा या प्रत्याशा की गई हो।
परीक्षा में मुझे आशाजनक सफलता मिली।అర్థం : தீவிரமும் உறுதியும் கொண்ட தன்மை
ఉదాహరణ :
மேஜர் சாவில் உறிதியான முடிவு எடுத்துள்ளார்
పర్యాయపదాలు : தவறாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சில நாட்கள் வரை நீடித்திருக்ககூடிய
ఉదాహరణ :
தேக்கு மரத்தினால் செய்த அலங்காரப் பொருட்கள் உறுதியான நிலையில் இருக்கிறது
పర్యాయపదాలు : திடகாத்திரமான, திடமான, பலகாலம் பயன்படக்கூடிய
ఇతర భాషల్లోకి అనువాదం :
Existing for a long time.
Hopes for a durable peace.అర్థం : எது தீர்மானமானதோ
ఉదాహరణ :
எது நேர்ந்தாலும் செல்வி தில்லி செல்வது என்ற உறுதியான முடிவுடன் இருந்தாள்.
పర్యాయపదాలు : ஐயமில்லாத, தீர்மானமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो पूर्णतया निश्चित हो।
घर खरीदने के बारे में अभी कोई निश्चयात्मक निर्णय नहीं लिया गया है।అర్థం : மாறாத திடம் அல்லது நெகிழாத பிடிப்பு
ఉదాహరణ :
நான் நிச்சயித்த நேரத்தில் தங்களை சந்திக்கிறேன்
పర్యాయపదాలు : கட்டாயமான, கண்டிப்பான, நிச்சயமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Planned or scheduled for some certain time or times.
The scheduled meeting.అర్థం : நிலையில்லாத
ఉదాహరణ :
சூரியன் மறைவது அவசியமானது ஆனால் எப்பொழுதும் நிரந்தரமான ஒன்று இல்லை
పర్యాయపదాలు : சாசுவதமான, சாஸ்வதமான, நிரந்தரமான, நிலையான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसकी कोई सत्ता या अवस्थिति न हो।
सूरज डूबता जरूर है पर कभी अस्तित्वहीन नहीं होता।అర్థం : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.
ఉదాహరణ :
பூகம்பத்தால் நிலையான பொருள்கள் கீழே விழத் தொடங்கின
పర్యాయపదాలు : நிலையான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கொண்ட கொள்கை, எண்ணம் முதலியவற்றிலிருந்து மாறாத திடம்
ఉదాహరణ :
உறுதியான நபர்களுக்கு தான் ஊக்கம் தர வேண்டும்
పర్యాయపదాలు : திடமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Able to be consoled.
consolableఅర్థం : ஒருவர் தன்னுடைய கருத்து அல்லது எண்ணத்தினால் மாறாதது
ఉదాహరణ :
உறுதியான நபர் ஒவ்வொரு நிலையிலும் தன்னுடைய கருத்திலிருந்து மாறுவதில்லை
పర్యాయపదాలు : உறுதிகொண்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो अपने मत या विचार आदि पर दृढ़ रहता है।
दृढ़मतपूर्ण व्यक्ति हर हालत में अपने ही मत का समर्थन करता है।