అర్థం : ஒருவருடைய பொருட்களை மெதுவாக அபகரித்தல்
ఉదాహరణ :
நிலக்கிழார் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சினார்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
धीरे-धीरे अनुचित रूप से किसी का धन, सम्पति आदि ले लेना।
जमींदार अपने आराम के लिए गरीबों को चूसते थे।అర్థం : உறிஞ்சு
ఉదాహరణ :
சிறுவனின் காலில் இருந்து பாம்பின் விஷத்தை பரதன் உறிஞ்சினான்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உறிஞ்சு
ఉదాహరణ :
மரத்தின் வேர் அனைத்து நீரையும் உறிஞ்சிக் கொண்டது.
అర్థం : உதட்டினால் இழுத்துக் குடிப்பது
ఉదాహరణ :
மாம்பழம் உறிஞ்சியது போதும் அதைத் தூக்கி எறி
పర్యాయపదాలు : சப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Draw into the mouth by creating a practical vacuum in the mouth.
Suck the poison from the place where the snake bit.అర్థం : உதடுகளை குவித்தோ சிறு குழல் வழியாகவோ திரவத்தை உள்ளிழுத்தல்.
ఉదాహరణ :
பிரபு மாம்பழத்தை உறிஞ்சி சாப்பிடுகிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Draw into the mouth by creating a practical vacuum in the mouth.
Suck the poison from the place where the snake bit.అర్థం : மூக்கினால் மெல்ல - மெல்ல ஸ் -ஸ் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது
ఉదాహరణ :
சிறிய குழந்தை மூக்குச்சளியை உறிஞ்சிக்கொண்டிருந்தது
పర్యాయపదాలు : உள்ளிழு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பணமில்லாமல் இருப்பது
ఉదాహరణ :
முதலாளிக்கு கடன் கொடுத்து கொடுத்து நான் உறிஞ்சப்பட்டேன்
పర్యాయపదాలు : சுரண்டு
అర్థం : சாறில்லாமல் இருப்பது
ఉదాహరణ :
உழைத்து உழைத்து என்னுடைய உடல் உறிஞ்சப்பட்டது
పర్యాయపదాలు : சுரண்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தேவைக்கு அதிகமாக வேலையை எடுத்துக்கொள்வது
ఉదాహరణ :
தனியார் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கிறது ஆனால் பணியாளர்களை உறிஞ்சுகிறது
పర్యాయపదాలు : சுரண்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :