పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి உறவு అనే పదం యొక్క అర్థం.

உறவு   பெயர்ச்சொல்

అర్థం : கல்யாணம் மூலம் அல்லது இரத்த சம்பந்தம் உள்ள நபர்கள்

ఉదాహరణ : அவர் எனக்கு பெரியப்பா சொந்தம் ஆகிறார்.

పర్యాయపదాలు : உறவுக்காரர்கள், சொந்தக்காரர்கள், சொந்தம், பந்தம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

जाति या समाज के लोग।

दूसरी जाति में शादी करने के कारण भाई-बिरादरी ने श्याम के यहाँ खाना-पीना बंद कर दिया।
भाई-बिरादरी, भाईबिरादरी

Group of people related by blood or marriage.

clan, kin, kin group, kindred, kinship group, tribe

అర్థం : பிறந்த குடும்பத்தின் மூலமாகவும் திருமணத்தின் மூலமாகவும் ஏற்படும் சொந்தம்

ఉదాహరణ : அந்தப் பெண் உனக்கு என்ன உறவு வேண்டும்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

मनुष्यों का वह पारस्परिक संबंध जो एक ही कुल में जन्म लेने अथवा विवाह आदि करने से होता है।

मधुरिमा से आपका क्या नाता है?
नाता, रिश्ता, संबंध, सम्बन्ध

అర్థం : உறவு கொண்டிருக்கும் நிலை..

ఉదాహరణ : இராமன் என் உறவினர் ஆவார்

పర్యాయపదాలు : உறவினர், சொந்தக்காரர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

रिश्तेदार होने की अवस्था।

रिश्तेदारी दोनों तरफ़ से ही निभती है।
आपसदारी, नातेदारी, रिश्तेदारी

(anthropology) relatedness or connection by blood or marriage or adoption.

family relationship, kinship, relationship

అర్థం : ஒருவன் இறந்த பின்பு அந்த துக்கத்தை கொண்டாடக்கூடிய குடும்பம்

ఉదాహరణ : பிச்சைக்காரிக்கு எந்த ஒரு நாதியும் இல்லை

పర్యాయపదాలు : சொந்தம், நாதி, பந்தம், வழி


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के मर जाने पर शोक मनाने वाला कुटुम्बी।

भिखारी का कोई रोवनहार नहीं है।
रोवनहार, रोवनहारा, रोवनिहारा