అర్థం : உயர்த்து,மிகுதியாக்கு
ఉదాహరణ :
அவர் பாடும்போது குரலை உயர்த்திப் பாடினார்.
పర్యాయపదాలు : மிகுதியாக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உயர்த்து
ఉదాహరణ :
பள்ளியின் அடித்தளம் இடுப்பளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
అర్థం : இவ்வாறு வேலை செய்வதால் கொஞ்சம் அல்லது சிலவற்றை உயர்த்துவது
ఉదాహరణ :
நாங்கள் உங்களுடைய விளையாட்டின் தாக்கத்தை உயர்த்த வேண்டும்
పర్యాయపదాలు : அதிகரி, மேம்படுத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :
गिरी हुई अवस्था या बुरी दशा से उन्नत अवस्था या अच्छी दशा में लाना या ऐसा काम करना जिससे कुछ या कोई उठे।
हमें अपने खेल के स्तर को उठाना होगा।అర్థం : அளவில் அதிகமாக இருப்பது
ఉదాహరణ :
அவன் உணவின் அளவை அதிகரித்தான்
పర్యాయపదాలు : அதிகப்படுத்து, அதிகரி, கூட்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பதவி, மரியாதை வகுப்பு முதலியவற்றில் சிறந்திருப்பது
ఉదాహరణ :
ஆசிரியர் அவனை மிகவும் உயர்த்திப் பேசினார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : முன்னேற்றம் அளி அல்லது உயர்த்து
ఉదాహరణ :
ரகுவிற்கு அவன் முதலாளி பதவி உயர்த்தினார்.
పర్యాయపదాలు : தூக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உயர்த்து
ఉదాహరణ :
அவன் தன் சட்டையின் கைகளை மடித்து உயர்த்தினான்.
ఇతర భాషల్లోకి అనువాదం :