పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి உப்பு అనే పదం యొక్క అర్థం.

உப்பு   வினைச்சொல்

అర్థం : காற்று உள் செல்வதால் பெருத்தல்

ఉదాహరణ : எண்ணெயில் போட்டதும் பூரி உப்பியது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु के भीतर के भाग का हवा, तरल पदार्थ आदि के भर जाने से अधिक फैल जाना या बढ़ जाना।

यह गुब्बारा बहुत फूलता है।
पानी में भिगोया हुआ चना फूल गया है।
फूलना

Cause to expand as it by internal pressure.

The gas distended the animal's body.
distend

అర్థం : நீர், சீழ், ரத்தம் போன்றவை கோத்திருப்பதால் உடலுறுப்பு அல்லது அடிபட்ட இடம் இயல்பான அளவை விடப் பெருத்தல்.

ఉదాహరణ : அடிப்பட்டதால் அவனுடைய முழங்கால் வீங்கி விட்டது

పర్యాయపదాలు : வீங்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

आघात,रोग आदि के कारण शरीर के किसी अंग का (प्रायः पीड़ा लिए हुए) फूलना।

मार लगने से उसका घुटना सूज गया।
फूलना, सूजना

Expand abnormally.

The bellies of the starving children are swelling.
intumesce, swell, swell up, tumefy, tumesce

உப்பு   பெயர்ச்சொல்

అర్థం : கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும் கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிறப் படிகம்

ఉదాహరణ : தைராய்டு நோய் உள்ளவர்கள் உணவில் உப்பு அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் தைராய்டு நோயை குறைக்கலாம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

भोज्य पदार्थों में एक विशेष स्वाद उत्पन्न करने के लिए थोड़ी मात्रा में डाला जाने वाला एक क्षार पदार्थ।

नमक भोजन को स्वादिष्ट बना देता है।
नमक, नून, नोन, पटु, रामरस, लवण, लोन

White crystalline form of especially sodium chloride used to season and preserve food.

common salt, salt, table salt

అర్థం : கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும் கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிற படிகப்பொருள்

ఉదాహరణ : கடல் நீரில் உப்பு அதிகம் காணப்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

नमकीन होने की अवस्था या लवण का भाव या धर्म।

समुद्र के पानी में नमकीनी बहुत अधिक होती है।
नमकीनी, लवणता, लावण्य

The relative proportion of salt in a solution.

brininess, salinity

అర్థం : அமிலத்தின் ஹைட்ரஜன் தாது மூலமான செயல்பாட்டினால் உருவாகும் ஒரு கலவை

ఉదాహరణ : சோடா ஒரு உப்பு ஆகும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक यौगिक जो अम्ल के हाइड्रोजन का धातु द्वारा प्रतिस्थापन होने पर बनता है।

सोडा एक लवण है।
लवण

A compound formed by replacing hydrogen in an acid by a metal (or a radical that acts like a metal).

salt

అర్థం : ஒன்றில் உப்பு சேர்ந்திருக்கும் ஒரு உணவு

ఉదాహరణ : கடைவீதியில் வித - விதமான ருசியான உப்புகள் கிடைக்கின்றன


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह पकवान जिसमें नमक मिला होता है।

बाज़ार में तरह-तरह के स्वादिष्ट नमकीन उपलब्ध हैं।
नमकीन

உப்பு   பெயரடை

అర్థం : கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும் கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளைநிறப் படிகப் பொருள் .

ఉదాహరణ : கடலின் தண்ணீர் உப்பு தண்ணீர் ஆகும்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

नमक मिला हुआ या नमक के स्वादवाला।

समुद्र का पानी नमकीन होता है।
खारा, नमकीन, नोना, लवणयुक्त, लवणीय, लोनिया, सलोना

Containing salt.

A saline substance.
Salty tears.
saline