పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి உபயோகமில்லாத అనే పదం యొక్క అర్థం.

உபயோகமில்லாத   பெயரடை

అర్థం : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.

ఉదాహరణ : இது உங்களுக்கு பயன்படாத பொருள்

పర్యాయపదాలు : உபயோகமற்ற, பயனற்ற, பயனில்லாத, பயன்படாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

Having no beneficial use or incapable of functioning usefully.

A kitchen full of useless gadgets.
She is useless in an emergency.
useless

అర్థం : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது

ఉదాహరణ : பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது

పర్యాయపదాలు : உபயோகமற்ற, பயனற்ற, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका कोई उद्देश्य न हो।

निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।
अनभिसंधान, अनभिसन्धान, उद्देश्यरहित, उद्देश्यहीन, निःप्रयोजन, निरुद्देश्य, निष्प्रयोजन, प्रयोजनरहित, प्रयोजनहीन

అర్థం : பயனற்ற,உபயோகமில்லாத

ఉదాహరణ : நீ உன் நேரத்தை பயனற்ற செயல்களில் செலவிடாதே.

పర్యాయపదాలు : பயனற்ற


ఇతర భాషల్లోకి అనువాదం :

Not necessary.

unnecessary, unneeded

అర్థం : பயன்பாடு இல்லாத

ఉదాహరణ : இந்த வேலை எவ்வாறு செய்யப்படிகிறது என்பதை வைத்து பயன்படாத நபரை எப்படி கண்டறிவது ?

పర్యాయపదాలు : பயனில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

प्रयोग न करने वाला।

अप्रयोजक व्यक्ति को कैसे पता कि यह काम कैसे करता है?
अप्रयोजक

అర్థం : பயன்படுத்தப்படாத,உபயோகமில்லாத

ఉదాహరణ : மாதவன் தன்னுடைய பயன்படுத்தப்படாத உடைகளை ஏழைகளுக்குக் கொடுத்தான்.

పర్యాయపదాలు : பயன்படுத்தப்படாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो व्यवहार में न लाया गया हो।

उसने कोरी वस्तुओं को ग़रीबों में बाँट दिया।
अनुपभुक्त, अपरामृष्ट, अप्रयुक्त, अभुक्त, अव्यवहृत, कोरा, नाइस्तमालशुदा, नाइस्तेमालशुदा

Not yet used or soiled.

A fresh shirt.
A fresh sheet of paper.
An unused envelope.
fresh, unused

అర్థం : உபயோகமில்லாத,பயனற்ற

ఉదాహరణ : நான் அவனை சம்மதிக்க வைப்பதற்காக பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டேன்.

పర్యాయపదాలు : பயனற்ற


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका कोई फल या परिणाम न हो।

मैं उसे समझाने का निष्फल प्रयत्न करता रहा।
नए उपग्रह का प्रक्षेपण निष्फल हो गया।
अंबिरथा, अकृतार्थ, अपरिणामी, अफल, अफलित, असफल, असिद्ध, नाकाम, निरर्थक, निष्फल, परिणामरहित, फलरहित, बेकार, बेनतीजा, विफल, व्यर्थ

Not successful. Having failed or having an unfavorable outcome.

unsuccessful

అర్థం : அறிவைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு இல்லாதத் தன்மை.

ఉదాహరణ : சாதுரியமில்லாத மனிதர்களை எல்லோரும் திட்டுகிறார்கள்

పర్యాయపదాలు : சாதுரியமில்லாத, திறமையில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

అర్థం : எந்தவித வேலையையும் செய்ய யோகியமற்றவன்

ఉదాహరణ : கிருஷ்ணனின் வீணான வாதத்தால் சண்டை எழுந்தது.

పర్యాయపదాలు : பயனற்ற, வீணான