అర్థం : ஒருவரால் அல்லது ஒரு செயலைச் செய்வதால் விளையும் சாதகமான விளைவு.
ఉదాహరణ :
பயனுள்ள பொருளை வீணாக்காதீர்கள்
పర్యాయపదాలు : உபயோகமுள்ள, நன்மையான, நன்மையுள்ள, பயனான, பயனுள்ள, பலனான, பலனுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : குறிப்பிட்ட தேவையை நிறைவேற்றக் கூடியது.
ఉదాహరణ :
இது மாணவர்களுக்கு மிகவும் உபயோகமான புத்தகம்
పర్యాయపదాలు : பயனுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :