అర్థం : செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.
ఉదాహరణ :
அவன் பெரியவர்களின் பேச்சை கவனம் செலுத்தாமல் மனம்போன போக்குபடி செல்கிறான்
పర్యాయపదాలు : உஷார், கவனம், கவனிப்பு, சாக்கிரதை, சிரத்தை, ஜாக்கிரதை, பத்திரம், மும்முரம், விழிப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Paying particular notice (as to children or helpless people).
His attentiveness to her wishes.అర్థం : தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல்பற்றி விழிப்போடு இருக்கும் நிலை.
ఉదాహరణ :
சரிதா ஒவ்வொரு வேலையும் கவனத்துடன் செய்கிறாள்
పర్యాయపదాలు : கவனம், ஜாக்கிரத்தை
ఇతర భాషల్లోకి అనువాదం :
ध्यान से पूर्ण या भरे होने की अवस्था या भाव।
सरिता प्रत्येक काम ध्यानपूर्णता के साथ करती है।