అర్థం : உண்மையான
ఉదాహరణ :
அன்னைதெரசா உண்மையான மனதுடன் மக்களுக்கு சேவை செய்தார்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது.
ఉదాహరణ :
குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்
పర్యాయపదాలు : சத்தியமான, நேர்மையான, யோக்கியமான, வாஸ்த்தவமான, விசுவாசமுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.
ఉదాహరణ :
நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்
పర్యాయపదాలు : சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो न्याय करता हो।
न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।అర్థం : ஒருவருடன் சேர்ந்து இருக்கும்பொழுது அவரை முழுமையாக புரிந்துகொள்ளல்
ఉదాహరణ :
கணவன் - மனைவி ஒருவர் மற்றவருக்கு உண்மையாக இருக்கவேண்டும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Acting as or providing a complement (something that completes the whole).
complemental, complementary, completingఅర్థం : கடமை, நியாயத்தின் அடிப்படையில் இருப்பது
ఉదాహరణ :
எங்களுக்கு உண்மையான விற்பனை பொருட்கள் வேண்டும்
ఇతర భాషల్లోకి అనువాదం :