అర్థం : சத்தியமில்லாதது.
ఉదాహరణ :
பேச்சில் உண்மையில்லாதால் அவனுக்கு தண்டனை கிடைத்தது
పర్యాయపదాలు : உண்மையில்லாத, துரோகமுள்ள, பொய்யான, விசுவாசமில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உண்மை இல்லாத
ఉదాహరణ :
நாட்டில் உண்மையற்ற கருத்துக்களை யார் நம்புவார்கள்?
ఇతర భాషల్లోకి అనువాదం :