పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి உண்மை అనే పదం యొక్క అర్థం.

உண்மை   பெயர்ச்சொல்

అర్థం : ஏதாவது ஒரு நிகழ்வின் அனுபவம் அல்லது அறிவு போன்றவற்றால் அறியப்படுவது

ఉదాహరణ : வாழ்க்கையின் தத்துவமே உண்மையான அனுபவத்தைக் கொடுக்கிறது

పర్యాయపదాలు : சத்தியம், பொய்யல்லாதது, வாய்மை


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई ऐसी बात जिसकी अनुभूति या ज्ञान किसी विशेष अवस्था में या कोई काम करते समय हुआ हो।

ध्यानावस्था में जीवन के मूलभूत तथ्यों की अनुभूति होती है।
तथ्य

An event known to have happened or something known to have existed.

Your fears have no basis in fact.
How much of the story is fact and how much fiction is hard to tell.
fact

అర్థం : மறுக்க முடியாதது.

ఉదాహరణ : இந்த விஷயத்தில் உண்மை இருக்கிறது

పర్యాయపదాలు : சத்தியம், சத்யம், மெய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

Conformity to reality or actuality.

They debated the truth of the proposition.
The situation brought home to us the blunt truth of the military threat.
He was famous for the truth of his portraits.
He turned to religion in his search for eternal verities.
the true, trueness, truth, verity

అర్థం : மறுக்க முடியாதது

ఉదాహరణ : இந்த நிகழ்ச்சியின் தொடர்பாக அனைத்து உண்மைகளின் விசாரணை செய்யப்பட்டு வருகிறது

పర్యాయపదాలు : சத்தியம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई ऐसी बात जो किसी विशेष अवस्था में वस्तुतः हुई हो।

इस घटना से संबंधित सभी तथ्यों की जाँच की जा रही है।
असलियत, तथ्य, फैक्ट

A piece of information about circumstances that exist or events that have occurred.

First you must collect all the facts of the case.
fact

అర్థం : பொய் அல்லாதது; மறுக்க முடியாதது;முறைபிறழாதது.

ఉదాహరణ : உண்மையை காப்பாற்ற அவன் தன் உயிரை இழந்தான்

పర్యాయపదాలు : சத்தியம், நியாயம், மெய்