అర్థం : ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் உள்ள வித்தியாசத்தை பகுத்தறிந்து உணர்வது
ఉదాహరణ :
மாணவர்கள் பாடத்தில் தவறிலிருந்து சரியை கண்டறிந்து உணர்கிறார்கள்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அனுபவி, உணர்
ఉదాహరణ :
நான் இந்த இரண்டு மாதங்களில் தனிமையை அனுபவித்தேன்.
పర్యాయపదాలు : அனுபவி
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी प्रकार की स्थिति में रहकर उसका अनुभव या ज्ञान प्राप्त करना अथवा उस स्थिति का भोग करना या बोध करना।
इन दो सालों में मैंने बहुत कुछ अनुभव किया है।అర్థం : உணர்
ఉదాహరణ :
நான் மிகவும் குளிராக இருப்பதை உணர்கிறேன்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மறைந்திருக்கும் விஷயத்தை தெரிந்து கொள்ள
ఉదాహరణ :
அவளைப் பார்த்ததுமே அவள் ஏதோ மறைக்கிறாள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
పర్యాయపదాలు : ஊகி
ఇతర భాషల్లోకి అనువాదం :
Judge tentatively or form an estimate of (quantities or time).
I estimate this chicken to weigh three pounds.