అర్థం : ஒன்று உடைந்து போன அல்லது ஏதாவது ஒரு முறையில் துண்டு துண்டுகளாவது
ఉదాహరణ :
வேலைக்காரி உடைந்த கண்ணாடி துண்டுகளை எடுக்கிறாள்
పర్యాయపదాలు : உடையப்பெற்ற
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஏதேனும் ஒரு பொருள் கீழே விழுந்து துண்டுதுண்டாகிய நிலை.
ఉదాహరణ :
அவன் உடைந்த சாமான்களையும் வாங்குகிறான்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : எது உடைந்து விட்டதோ
ఉదాహరణ :
பசையைக் கொண்டு உடைந்த பொருட்களை ஒட்ட வைக்கலாம்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
Physically and forcibly separated into pieces or cracked or split.
A broken mirror.అర్థం : துண்டு - துண்டாக உள்ள
ఉదాహరణ :
தொழிலாளி உடைந்த கல்லை சாலை மீது எறிந்தான்
పర్యాయపదాలు : உடைந்துபோன
ఇతర భాషల్లోకి అనువాదం :
Physically and forcibly separated into pieces or cracked or split.
A broken mirror.అర్థం : விசையோடு தாக்கப்படுவதால் அல்லது அழுத்துவதால் ஒன்று துண்டாகும் நிலை.
ఉదాహరణ :
பொம்மை உடைந்ததே குழந்தை அழுவதற்கு காரணம்
ఇతర భాషల్లోకి అనువాదం :