అర్థం : ஆடை, அணிகலன் முதலியவற்றை உடலில் பொருத்துதல்.
ఉదాహరణ :
அவன் குளித்துவிட்டு புத்தாடை அணிந்திருந்தான்
పర్యాయపదాలు : அணி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பெருமையாக அணிந்து கொள்வது
ఉదాహరణ :
அவன் புது தொப்பியால் பெருமிதம் கொண்டான்.
పర్యాయపదాలు : பெருமிதம் கொள்
ఇతర భాషల్లోకి అనువాదం :