పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஈட்டி అనే పదం యొక్క అర్థం.

ஈட்டி   பெயர்ச்சொல்

అర్థం : சிறிய ஈட்டி

ఉదాహరణ : அவன் ஈட்டியால் பாம்பை தாக்கினான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

छोटा साँग।

उसने साँगी से साँप पर प्रहार किया।
साँगी, सांगी

అర్థం : கழியின் நுனியில் கூர்மையான முக்கோண வடிவ இரும்பு முனை செருகப்பட்ட, எறியும் ஆயுதம்.

ఉదాహరణ : பழங்காலத்தில் யுத்தத்தில் ஈட்டி அதிகமாக பயன்பட்டது


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का शस्त्र।

प्राचीन काल में युद्ध में भाले का अधिकाधिक प्रयोग होता था।
ईठी, नेजा, बज्र, बरछा, बर्छा, बल्लम, बाँस, भाला, वज्र, सेल

అర్థం : சிறிய அம்பு

ఉదాహరణ : அவன் ஈட்டியில் சர்ப்பத்தை தாக்கினான்

పర్యాయపదాలు : தண்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

छोटा भाला।

उसने बरछी से सर्प पर प्रहार किया।
बरछी, भालि, भाली, सेली

అర్థం : ஒரு வகை ஈட்டி

ఉదాహరణ : வேட்டைக்காரன் ஈட்டியினால் சிங்கத்தை தாக்கினான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार की बरछी।

शिकारी ने छूटे से शेर पर प्रहार किया।
छूटा