అర్థం : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்.
ఉదాహరణ :
படிப்பில் உள்ள அவனின் ஆர்வத்தைப் பார்த்து அவன் அப்பா அவனை நகரத்திற்கு அனுப்பி வைத்தார்
పర్యాయపదాలు : ஆர்வம், நாட்டம், விருப்பம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
एकाग्र भाव से किसी काम या बात की ओर ध्यान या मन लगने की अवस्था या भाव।
पढ़ाई में उसकी लगन को देखते हुए उसे शहर भेजा गया।A strong liking.
My own preference is for good literature.అర్థం : நிலையான எண்ணத்துடன் இருக்கும் நிலைமை
ఉదాహరణ :
எந்த ஒரு வேலையையும் ஈடுபாட்டுடன் செய்யுங்கள்
పర్యాయపదాలు : ஆழ்நிலை, ஆழ்ந்தநிலை
ఇతర భాషల్లోకి అనువాదం :
स्थिरचित्त या गंभीर होने की अवस्था या भाव।
कोई भी कार्य गंभीरता से करें।A manner that is serious and solemn.
graveness, gravity, soberness, sobriety, somberness, sombrenessఅర్థం : நாட்டம்
ఉదాహరణ :
காந்திஜி உண்மையில் ஈடுபாடு கொண்டது உலகமக்கள் அறிந்ததே
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மனத்தை ஒருமுகப்படுத்தி சிந்தனையுடன் செயல்படுதல்
ఉదాహరణ :
ரமேஷ் மிகவும் கவனத்துடன் படிக்கிறான்
పర్యాయపదాలు : கவனம், கவனித்தல், லயித்தல் ஒருமுனைப்பாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஆர்வம், நாட்டம்
ఉదాహరణ :
வாக்காளர்களின் விருப்பம் காங்கிரஸ் பக்கமாக இருக்கிறது
పర్యాయపదాలు : விருப்பம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
An attitude of mind especially one that favors one alternative over others.
He had an inclination to give up too easily.అర్థం : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை
ఉదాహరణ :
காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்
పర్యాయపదాలు : சுறுசுறுப்பு, திறன், விரைவு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்
ఉదాహరణ :
அவன் மிகவும் வேலையில் ஈடுபாடு கொண்டவனாக இருக்கிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :