అర్థం : விரும்பமானவை.
ఉదాహరణ :
இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்
పర్యాయపదాలు : ஆசையான, ஆவலான, நாட்டமான, பிடித்த, பிடித்தமான, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விருப்பமான, விரும்பிய, விழைவான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो मनोरंजन से भरा हुआ हो।
यह स्थान बहुत ही मनोरंजक है।అర్థం : தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
ఉదాహరణ :
நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்
పర్యాయపదాలు : இஷ்ட, பிடித்த, பிடித்தமான, பிரிய, பிரியமான, விருப்பமான, விரும்பிய
ఇతర భాషల్లోకి అనువాదం :