అర్థం : தேய்த்துக் கொண்டே இருப்பது
ఉదాహరణ :
குழந்தை தன்னுடைய அம்மாவை பின்னே - பின்னே இழுத்தது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சுருங்கியிருக்கும் பொருளை இழுத்து பரப்புவது
ఉదాహరణ :
சோம்பல் முறிக்கும் சமயம் நீங்கள் உங்களுடைய கை - கால்களை இழுக்கிறீர்கள்
పర్యాయపదాలు : நீட்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இழு, ஒரு பக்கமாக நோக்கி வரச் செய்
ఉదాహరణ :
வீட்டின் மதில் சுவர் தெரு வரை இழுத்து கட்டப்பட்டிருந்தது.
ఇతర భాషల్లోకి అనువాదం :