అర్థం : கெட்ட அல்லது தாழ்ந்த வம்சம்
ఉదాహరణ :
தாழ்ந்தகுலத்தில் பிறப்பதினால் எவரும் தாழ்ந்தவரில்லை
పర్యాయపదాలు : இழிந்தகுடி, இழிந்தகுலம், ஈனகுலம், ஈனக்குடி, கீழ்குடி, கீழ்குலம், தாழ்ந்தகுடி, தாழ்ந்தகுலம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தாழ்ந்த குலமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
ఉదాహరణ :
ஏகலைவன் கீழ்சாதியாக இருப்பது அவனுடைய சாபமாக இருக்கிறது
పర్యాయపదాలు : கீழ்சாதி, தாழ்ந்தகுலம்
ఇతర భాషల్లోకి అనువాదం :