అర్థం : இலஞ்சம் பெற்றுக்கொள்வது
ఉదాహరణ :
இலஞ்சம் வாங்குகிற நபர் சமுதாயத்திற்கு சாபமாக தோன்றுகிறார்
పర్యాయపదాలు : இலஞ்சம் வாங்குகிற, இலஞ்சம் வாங்கும், கையூட்டு வாங்கக்கூடிய, கையூட்டு வாங்குகிற, கையூட்டு வாங்கும்
ఇతర భాషల్లోకి అనువాదం :