అర్థం : ஒருவருக்கு இலக்கியத்தின் மீது பற்று இருப்பது
ఉదాహరణ :
சமுதாயத்தில் இலக்கியபற்றுள்ள நபர்களுக்கு குறைவில்லை
పర్యాయపదాలు : இலக்கிய ஆர்வமுள்ள, இலக்கியப்பற்றிருக்கும், இலக்கியப்பற்றுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவருக்கு காவியத்தின் பற்று இருப்பது
ఉదాహరణ :
அறிவியல் மாணவனாக இருந்தாலும் கூட அவன் காவியப்பற்றுள்ள நபராக இருக்கிறான்
పర్యాయపదాలు : இலக்கிய பற்றிருக்கும், இலக்கியஆர்வமுள்ள, இலக்கியப்பற்றுள்ள, காவியப்பற்றுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :