అర్థం : அம்பின் பின்பகுதியில் இருக்கும் இறக்கை
ఉదాహరణ :
இறக்கைகள் வண்ணமயமாக இருக்கின்றன
పర్యాయపదాలు : அனுமரணம், இறக்கை, கடுதிரவாலி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பறவைகளுக்கு வெளிவருகிற புதிய இறக்கை
ఉదాహరణ :
குஞ்சுகளுக்கு இளம் சிறகு முளைக்கிறது
పర్యాయపదాలు : இறக்கை, இளம் சிறகு, செட்டை, தூவி
ఇతర భాషల్లోకి అనువాదం :
Tuft of small stiff feathers on the first digit of a bird's wing.
alula, bastard wing, spurious wingఅర్థం : உதறுவது அல்லது தட்டுவதினால் மிக வேகமாக மேலே எழுவது
ఉదాహరణ :
பால்காரன் வாளியில் உள்ள நீரை இறைத்துக் கொண்டிருக்கிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கை அல்லது வேறொரு பொருளினால் நீரை வெளியேற்றுவது
ఉదాహరణ :
அவர்கள் மீன் பிடிப்பதற்காக குட்டையிலுள்ள நீரை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்
పర్యాయపదాలు : வாரியிறை, வெளியேற்று
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அலங்கோலமாக அல்லது தாறுமாறாக விழுதல்
ఉదాహరణ :
புத்தகம் கையிலிருந்து விழுந்து தரையில் இறைந்து கிடந்தது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
इधर-उधर फैल जाना।
पुस्तकें हाथ से छूटते ही जमीन पर छितरा गईं।Strew or distribute over an area.
He spread fertilizer over the lawn.