పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి இறுமாப்புகொள் అనే పదం యొక్క అర్థం.

இறுமாப்புகொள்   வினைச்சொல்

అర్థం : குணம், சிறப்பு, வெற்றியினால் மலர்ந்துபோவது அல்லது மரியாதை நிரம்பப் பெற்றிருப்பது அல்லது அவ்வாறு நடந்துகொள்வது

ఉదాహరణ : அவன் ஓடி வெற்றிப்பெறுவதில் என்ன இருக்கிறது என்று இப்படி கர்வம் கொள்கிறான்

పర్యాయపదాలు : அகந்தைகொள், அகம்பாவங்கொள், கர்வம்கொள், கலிகொள், தலைக்கனங்கொள், திமிர்கொள், மமதைகொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

गुण, विशेषता, सफलता आदि पर फूल जाना या अभिमान से भरा हुआ आचरण या व्यवहार करना।

वह दौड़ में जीत क्या गई कि इतराने लगी है।
इतराना, उलटना, घमंड करना, ठसक दिखाना

అర్థం : பகட்டை அல்லது திமிரைக் காண்பிப்பது

ఉదాహరణ : அவன் மிகவும் கர்வம்கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : அகந்தைக்கொள், அகம்பாவங்கொள், கர்வம்கொள், கலிகொள், செருக்குகொள், திமிர்கொள், மண்டைகனங்கொள், மமதைகொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

शेखी दिखाना या घमंड दिखाना।

वह बहुत अकड़ता है।
अँकड़ना, अकड़ना, गर्व करना, शेखी दिखाना, शेखी बघारना

అర్థం : ஒருவரை ஏமாற்றுவதற்காகவும் தொந்தரவு செய்வதற்காகவும் ஒருவருக்கு எதிராக நடந்துகொள்வதற்காகவும் தெரிந்தே சில அங்கசேட்டைகளை செய்வது அல்லது அவமதிக்கும்விதமாகவும் பணிவின்றியும் நடந்துகொள்வதுஒருவரை ஏமாற்றுவது, தொந்தரவு செய்வது அல்லது தொந்தரவு கொடுப்பதற்காக தெரிந்தே இவ்விதமான அங்கசேட்டை அல்லது நடத்தையினால் மற்றவர்களுக்கு எதிராக சிலரை அவமதிப்பு அல்லது பணிவின்மை உணர்வுடன் இருப்பது

ఉదాహరణ : உன்னுடைய கையில் என்ன இருக்கிறது என்று கர்வம் கொள்கிறாய்

పర్యాయపదాలు : அகந்தைகொள், கர்வம்கொள், கலிகொள், திமிர்கொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को छकाने, छेड़ने या तंग करने के लिए जानबूझकर ऐसी चेष्टा या व्यवहार करना जिसमें दूसरों के प्रति भी कुछ अवज्ञा, अविनय या उद्दंडता का भाव मिला हो।

ज्यादा इठलाओ मत और दिखाओ कि तुम्हारे हाथ में क्या है।
इठलाना