అర్థం : கல்லைப்போல கடினமான இதயம் கொண்ட
ఉదాహరణ :
ஒரு கல் நெஞ்சமுடைய பெண் தன்னுடைய பால் மணம் மாறாத குழந்தையை பாதையில் விட்டுச் சென்றாள்
పర్యాయపదాలు : இறுக்கமான நெஞ்சமுள்ள, கல் நெஞ்சமுடைய, கல் நெஞ்சமுள்ள, கல் மனமுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :