పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి இறந்த అనే పదం యొక్క అర్థం.

இறந்த   பெயரடை

అర్థం : தானாக இயங்குவதற்கு சக்தி இல்லாத நிலை.

ఉదాహరణ : உயிரற்ற பொருட்களுக்கு வலி ஏற்படுவதில்லை

పర్యాయపదాలు : உயிரற்ற, உயிர்அற்ற, செத்த


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें से जीवन या प्राण निकल गया हो।

दिवंगत के निर्जीव शरीर के चारों ओर उनके परिजन खड़े हुए थे।
अचेतन, अजीव, अजीवित, अप्राण, अप्राणी, जीवनहीन, निर्जीव, निष्प्राण, बेजान

అర్థం : இறந்துபோன

ఉదాహరణ : சக்கிலியன் இறந்த பிணத்தின் தோலை நீரில் நனைத்து கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : செத்த, மரித்த


ఇతర భాషల్లోకి అనువాదం :

अपनी मौत मरे हुए का।

चर्मकार मुरदारी चमड़े को पानी में भिगो रहा है।
मुरदारी

అర్థం : ஒன்றில் அடங்காத

ఉదాహరణ : இன்று சில பழங்கால இறந்த மொழிகள் வழக்கில் இல்லை

పర్యాయపదాలు : செத்த


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें जीवनी शक्ति, उपयोगिता या क्रियाशीलता न रह गयी हो।

कुछ प्राचीन भाषाएँ आज मृत हो गयी हैं।
मृत

అర్థం : உடலில் இருந்து உயிர் நீத்த நிலை.

ఉదాహరణ : இராணுவ வீரர்களின் இறந்த உடல்களுக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தினார்கள்

పర్యాయపదాలు : செத்துப்போன


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो मरा हुआ हो।

वे मृत व्यक्ति को दफ़नाने जा रहे हैं।
उसने स्वर्गीय पिता की स्मृति में एक अस्पताल बनवाया।
अध्रियामाण, अपगत, अपहत, अभ्यतीत, गत, दिवंगत, दिविक्षया, नष्टासु, परलोकगत, परलोकवासी, प्रमीत, फौत, मरहूम, मुतवफ़्फ़ा, मुतवफ्फा, मुरदा, मुरदार, मुर्दा, मृत, मृतक, विनष्ट, सुरधामी, स्वर्गवासी, स्वर्गीय

No longer having or seeming to have or expecting to have life.

The nerve is dead.
A dead pallor.
He was marked as a dead man by the assassin.
dead

అర్థం : முடிந்த

ఉదాహరణ : கழிந்த காலத்தில் நளந்தா பல்கலைக்கழகம் இருந்தது

పర్యాయపదాలు : கழிந்த, முடிந்த


ఇతర భాషల్లోకి అనువాదం :

बीता हुआ।

अतीत काल में नालंदा विश्व शिक्षा का केन्द्र था।
अतीत, अपेत, अर्दित, अवर्तमान, अवर्त्तमान, गत, गया, गुजरा, गुज़रा, पिछला, पुराना, बीता, भूत, विगत, व्यतीत