అర్థం : வெளிச்சம் குறைவதால் ஏற்படும் ஒளி இன்மை.
ఉదాహరణ :
சூரியன் மறைந்ததும் நான்கு பக்கமும் இருட்டு பரவியது
పర్యాయపదాలు : இருட்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :
प्रकाश का अभाव।
सूर्य डूबते ही चारों ओर अंधकार हो जाता है।అర్థం : அறியாமை இருட்டு
ఉదాహరణ :
அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு
పర్యాయపదాలు : அசடு, அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறியாமை, அறிவீனம், எய்யாமை, பேதமை, முட்டாள்த்தனம், மூடத்தனம், மௌட்டியம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
अज्ञान रूपी अंधकार।
ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।