పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి இன்பமான అనే పదం యొక్క అర్థం.

இன்பமான   பெயரடை

అర్థం : ஓய்வைக் கொடுக்ககூடிய

ఉదాహరణ : எங்கள் பயணம் மிகவும் சுகமானதாகவும் மற்றும் வசதியாகவும் இருந்தது

పర్యాయపదాలు : உல்லாசமாக, உள்ளக்களிப்பாக, சுகமான, நலமான, மகிழ்ச்சியாக, மனமகிழ்ச்சியாக


ఇతర భాషల్లోకి అనువాదం :

आराम देने वाला।

हमारी यात्रा बढ़ी सुखद और आरामदेह थी।
आरामदायक, आरामदेय, आरामदेह

Enjoying or affording comforting warmth and shelter especially in a small space.

A cozy nook near the fire.
Snug in bed.
A snug little apartment.
cosy, cozy, snug

అర్థం : விரும்பதத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்

ఉదాహరణ : சந்தோஷமான மனிதர் எப்பொழுதும் சுகமாக வாழ்கிறார்கள்.

పర్యాయపదాలు : சந்தோஷமான, மகிழ்ச்சியான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो मिले उसी में संतोष करनेवाला।

संतोषी व्यक्ति सदा सुखी रहता है।
शाकिर, संतोषशील, संतोषी

Filled with satisfaction.

A satisfied customer.
satisfied

అర్థం : மகிழ்ச்சியான நிலை.

ఉదాహరణ : இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது

పర్యాయపదాలు : அகமலர்ச்சியான, ஆனந்தமான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, களிப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, சுகமான, பரவசமான, புளகமான, பூரிப்பான, மகிழ்ச்சியான


ఇతర భాషల్లోకి అనువాదం :

Greatly pleasing or entertaining.

A delightful surprise.
The comedy was delightful.
A delicious joke.
delicious, delightful