అర్థం : ஒப்பிடும் போது தகுதியில், மதிப்பில், செயலில் ஒத்த நிலை.
ఉదాహరణ :
தங்களின் குணம் ராமனின் குணத்திற்கு இணையானது
పర్యాయపదాలు : ஒத்த, சமமான, நிகரான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Able to be compared or worthy of comparison.
comparableఅర్థం : ஒன்றுக்கு ஏற்றவகையில் மற்றொன்ரு இருத்தல்.
ఉదాహరణ :
இரயில் தண்டவாளங்கள் இணையான அமைப்பை உடையது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
Being everywhere equidistant and not intersecting.
Parallel lines never converge.అర్థం : ஒரு அலுவலகம், நிறுவனம், வீடு போன்றவற்றில் ஒருவர் வகிக்கும் பதவி.
ఉదాహరణ :
மருமகளுக்குறிய தகுதியான நடத்தை சீதாவிடம் இருந்தது
పర్యాయపదాలు : இணக்கமான, தகுதியான, பொருத்தமான, பொருந்துகையான
ఇతర భాషల్లోకి అనువాదం :